Home FeedBack About us Contact us
உலகக் கோப்பை ஹாக்கி: டிக்கெட் விற்பனை தொடக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி டிக்கெட் விற்பனை தில்லியில் புதன்கிழமை தொடங்கியது.

உலகக் கோப்பை ஹாக்கி தில்லியில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தில்லியில் தொடங்கி வைத்தார். முதல் டிக்கெட்டை தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெற்றுக் கொண்டார்.

ரூ. 100 முதல் ரூ. 7,500 வரை டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த டிக்கெட்களை www.msnindia.com  என்று இணையதளம் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் வாங்கும் விலையில் தான் டிக்கெட்களின் விலையுள்ளது.

ஹாக்கியைப் பார்த்து மகிழ தில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்தும் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலகக் கோப்பை ஹாக்கியை நமது நாட்டில் நடத்துவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம் என்று ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி செய்தியாளர்களிடம் கூறினார்.

மிகச்சிறந்த ஹாக்கி ஆட்டங்களைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனை நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் லியான்ரோ நெக்ரி தெரிவித்தார்.

More News

நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கிய போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .
நடுவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை தேவை - கபில்தேவ்
அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் டைகர் உட்ஸ்.
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா : உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை
முத்தரப்பு கிரிக்கெட்: மழையால் ஆட்டம் நிறுத்தம்
"நோ-பால்" வீசிய சர்ச்சை : இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை கிரிக்கெட் சபை
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் 20 ஓவர் போட்டியை ஆடுவேன் - முரளீதரன்
மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி
100 மீற்றர் ஓட்ட உலக சாதனையாளரான உசைன் போல்ட் அமெரிக்க வீரர் டைசன் கேயிடம் தோல்வி!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai