Home FeedBack About us Contact us
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - பால் தாக்ரே

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று சிவ்சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த சிவ்சேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால் தாக்ரே, இந்தியாவின் மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழிதான் என்றும், அதனை மற்ற மொழி பேசும் மக்களின் மீது திணிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார்.

“அது (இந்தி) தேசிய மொழி (ராஷ்ட்ர பாஷா) அல்ல. இந்த நாட்டின் மற்ற மொழிகளைப் போல அதுவும் ஒன்று” என்று பால் தாக்ரே கூறியுள்ளார்.

சிவ்சேனா கட்சி மீது மராட்டிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், அவர்களுக்காக சிவ்சேனா நடத்தும் போராட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் ஊடகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு ஆதரிப்பதாகக் கூறிய தாக்ரே, அதனை லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பதை கண்டித்தார்.

முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்திய லாலு பிரசாத், பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்று தாக்ரே பேசியுள்ளார்.

More News

இந்தியாவில் டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பலி!
பைலட்டுகள் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
பட்டதாரிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிட்டன்
சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss