சிதம்பரத்தில் உலக சைவப் பேரவையின் 12வது மாநாடு இன்று தொடங்குகிறது. மூன்று நாள் நடக்கும் மாநாட்டில் ஆதீனங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
உலக சைவப்பேரவையின் 12 வது மாநாடு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கி 7ம்தேதி வரை 3 நாள் நடக்கிறது. இதை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் தொடங்கி வைக்கிறார்.
குன்னக்குடி, தருமபுரம், திருவாவடுதுறை, வேளாக்குறிச்சி, பழனி, திருப்பனந்தாள் காசிமடம், திருவண்ணாமலை ஆகிய ஆதீனங்களும், உலக சைவப்பேரவை தலைவர் யோகானந்த அடிகளார் பொது செயலாளர் சண்முகவடிவேல் உள்ளிட்ட பலர் சைவ சித்தாந்தத்தை விளக்கி பேசுகின்றனர்.
மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் ஆன்மீகவாதிகள் பங்கேற்கின்றனர். இதில் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், திருமுறை இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாநாட்டையொட்டி, மவுன மடம் சுந்தரமூர்த்திகள் சாமி தலைமையில் ஆன்மீக பேரணி நடக்கிறது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








