Home FeedBack About us Contact us
Name  
Mail  
 
ஒரு ஊடக வளர்ச்சி என்பது அதன் நேயர்களிடமே தங்கியுள்ளது. GTBC.FM தனது நேயர்கள் நலன் விரும்பிகளிடம் அதன் சேவையை குறைவில்லாமல் நடத்தவும், தரமான சேவையினை வழங்கவும் உங்கள் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் வேண்டி நிற்கின்றது. உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்வதன் மூலமாக GTBC.FM இணைய வானொலி வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் - நன்றி
 
 
Name : Babi Add date : 2010-04-14
எல்லா நேயர்களூக்கும் இனிய சித்திரைப் புதுவருட நல் வாழ்த்துக்கள் கனோஜ் , கனூஜா நன்றி GTBC .FM
 
 
Name : வித்யாசாகர் Add date : 2010-04-12
அன்புடையீர் வணக்கம்இ தங்கள் வானொலியில் ஒலிபரப்பப் படும் நிகழ்ச்சிகளை இயன்றவரை கேட்டு வருகிறேன். மிக துடிப்பான கேட்க சுவாரஸ்யமான கவிதைகளும் தங்களால் வாசிக்கப் படுவது போற்றத் தக்கது. நான் இதுவரை சில கவிதை புத்தகங்களும் நாவல்களும் சிறுகதைகளும் எழுதி வெளியிட்டுள்ளேன். தங்களுக்கு இயலுமெனில் இந்த என் வலை முகவரியிலிருந்து (www.vidhyasaagar.com) எந்த கவிதை வேண்டுமெனினும்இ குறிப்பாக ஈழம் சார்ந்த கவிதைகளை எடுத்துப்ம் படிக்கலாம். அல்லதுஇ வேண்டுமெனில் நானே அனுப்பித் தருகிறேன்இ எந்த முகவரிக்கு என் கவிதைகளை அனுப்பவேண்டுமென தெரியத் தரவும். தங்களின் நிகழ்சிகளெல்லாமே மிக அருமையானதாக உள்ளது. தங்களின் கலைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்! வித்யாசாகர் குவைத்
 
 
Name : linda Add date : 2010-04-06
aasal film : song ( yey dushyanta) vettaikaran film ( oru shinai tamaraai)villu film daddy mummy
 
 
Name : SATHANA-SUISSE Add date : 2010-03-28
I LOVE GTBC FM RADIO
 
FIRST | PREVIOUS ( Page 18 of 41 ) NEXT | LAST

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

Robinsan
mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar