Home FeedBack About us Contact us
“டீ” குடிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் வராது

டீ குடிக்கும் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. 2 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
அவர்களுக்கு பச்சை தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட “கப்” டீ பருக தினமும் வழங்கப்பட்டது.
 
அவர்களில் 54 சதவீதம் பேருக்கு புற்று நோய் ஏறபடுவது குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கர்ப்பப்பை புற்று நோய் பாதிப்பில் இருந்து அவர்கள் தப்பித்தனர்.
 
இதன் மூலம் டீ குடிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
முந்தைய ஆய்வுகளின்படி டீ குடிப்பவர்களின் இதயம் பலப்படும், அவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். அதே வேளையில் தேவையற்ற கேடு விளைவிக்கும் கொழுப்புகளை குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் எலுமிச்சை இலைகளின் மூலம் தலைவலியை குணப்படுத்த முடியும் என்றும் புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த இலைகளில் தலைவலியை குணப்படுத்தும் ஆஸ்பிரின் மருந்து குணம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
முத்தையாவும் முகம்மது அலியும்
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
100வது பிறந்த நாள் கொண்டாடிய
இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு
ஆபாச டி.வி. நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த ரிமோட் கண்ட்ரோல்
கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் நாற்பதாயிரம் கல்லூரி மாணவிகள்
பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு!!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss