Home FeedBack About us Contact us
சகாராவில் சூரிய சக்தியால் உலகமே ஒளிரும்: வல்லுனர்கள் நம்பிக்கை

ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள், சகாரா பாலைவனத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை நிறுவ, திட்டமிட்டுள்ளனர்.

இந்த சூரிய சக்தி திட்டம் மூலம் உலகத்திற்கே மின்சாரம் வினியோகம் செய்ய முடியும் என  தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சகாரா பாலைவனத்தில், 35 லட்சம் சதுர மைல் பரப்பளவை, இந்த திட்டத்திற்காக  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன்படுத்த உள்ளனர்.  இது சகாரா பாலைவனத்தின் மொத்த பரப்பளவில் 1 சதவீதம்.

இதுகுறித்து, டிஸ்கவரி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி:இந்த திட்டத்திற்காக, குழாய் போன்ற அமைப் புடைய பாரபோலிக் ட்ரப் எனும் சாதனத்தை பயன் படுத்தி, சூரிய வெப்பத்தை சேகரித்து, அதற்கென இருக்கும் பிரத்யேக தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்க வல்லுனர்கள்  திட்டமிட்டுள்ளனர்.

வரும் 2050ம் ஆண்டு,  ஐரோப்பாவின்  மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்வதே, இந்த திட்டத்தின் முதல் நோக்கம். சகாரா பாலைவனத்தில் இருந்து  ஐரோப்பாவிற்கு மின்சாரத்தை கொண்டு செல்வது தான் பிரச்னையாக கருதப்படுகிறது. இதற்கும் தீர்வு காணுவோம் என அவர்கள்  தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

More News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
முத்தையாவும் முகம்மது அலியும்
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
100வது பிறந்த நாள் கொண்டாடிய
இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு
ஆபாச டி.வி. நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த ரிமோட் கண்ட்ரோல்
கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் நாற்பதாயிரம் கல்லூரி மாணவிகள்
பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு!!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss