நமது உடலில் உள்ள கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைபாடு காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, செயற்கை கணையத்தின் மூலம் இன்சூலின் சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தயாரித்த செயற்கை கணையத்தின் மூலம் குழந்தைகளின் சர்க்கரை நோயை (டயாபடிஸ்) கட்டுப்படுத்த முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைபாடுகளையும் செயற்கை கணையத்தின் மூலம் சரி செய்ய முடியும் என்றும் கருதுகின்றனர். இந்த தகவலை மருத்துவ ஆய்வு பத்திரிகை தெரிவித்துள்ளது.
எனவே, செயற்கை கணையத்தின் பயன்பாடு விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் சர்க்கரை நோயாளிகள் தினமும் ஊசி மூலம் இன்சுலின் செலுத்தும் தொல்லையில் இருந்து விடுபடும் வாய்ப்பு உருவாகும்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








