Home FeedBack About us Contact us
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் : நடிகர் பாத்திபன் பேட்டி

கோவையில் உள்ள தனியார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். மனித நேய அறக்கட்டளை மூலம் அங்கு சிகிச்சை பெறும் 18 குழந்தைகளின் தேவைகளை கேட்டு பரிசு பொருட்கள் வழங்கினார். வாழ்த்து அட்டையும் கொடுத்தார்.

அதில் மலர்கள் கூட பொறாமைப்படுகிறது உங்கள் இதழ்கள் மலர்வதை பார்த்து என எழுதப்பட்டிருந்தது. பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-
 
எனது தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ தோன்றியது.
 
எனவே கோவை வந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்கி உள்ளேன். எனது மன்றம் மூலமும் அறக்கட்டளை மூலமும் இவை வழங்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொருவரும் தினந்தோறும் நன்மைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லது நடக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இதனால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கும். அவர்களின் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.
 
இவ்வாறு நடிகர் பார்த்திபன் பேசினார்.

More News

படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஷங்கர்!
ஸ்ரீதேவி படத்தில் நடிக்க மறுத்த அசின்
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில்
நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு??
127 ஹவர்ஸ் படத்திற்கு இசை அமைத்து அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் இன்று (ஆகஸ்ட் 24) திருமணம்
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி காலமானார்.
வலராற்று புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுத்திருக்கும் "வம்சம்"!
நான் மகான் அல்ல!
24-ந் திகதி மும்பையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம்!
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல.
தமிழ் திரையுலகின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , அசின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ரபீந்திரநாத் தாகூர் வேடத்தில் அமிதாப் பச்சன்
கௌரவர்கள் பாடல் வெளியீட்டு விழா!!
செப்டம்பர் 3-ம் திகதி ரிலீஸாகிறது எந்திரன்!!!
கமல் - ஸ்ரீதேவி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கமல்ஹாசன்.
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா : பணம் வாங்க மறுத்த வடிவேலு
அஜித்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது - கௌதம் மேனன்
மீண்டும் மலையாளப் படத்தில் கமல்!
ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி
எந்திரன் சரித்திரம் படைக்கும்-ரஜினி
ரஜினி உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் - இயக்குநர் ஷங்கர்.
ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் தடை
காது கேளாதோரின் சிகிச்சைக்கு உதவ கே.ஜே.ஜேசுதாஸ் முடிவு
நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் படம் இனிது இனிது
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறார் ராமராஜன்
மங்கத் தொடங்கியுள்ள த்ரிஷாவின் இந்திப்பட வாய்ப்புகள்
சிம்பு பரத் இணைந்து நடிக்கும் வானம்

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss