விபச்சாரம் செய்யும் நடிகைகளைப் பட்டியல் போட்டு அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களைக் கண்டிக்க நடிகர் சங்கம் கூட்டம் போட்டதும், அதில் பத்திரிகையாளர்களின் குடும்பங்கள், வீட்டுப் பெண்கள் எல்லோரையும் நடிகர் நடிகைகள் கோவலமாகப் பேசியதும் நினைவிருக்கலாம்.
நடிகர் சூர்யா, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் ஈனப் பிறவிகள் என்று சாடினார். ஆனால் பின்னர் நான் எல்லோரையும் சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.
விவேக் என்ற நடிகர், மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசினார். பத்திரிகையாளர்களின் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை அனைவரது படங்களுக்கும் பிரா ஜட்டி மாட்டி சென்னை மாநகர சுவர்களில் போஸ்டராக ஒட்டுவேன் என்று முழங்கினார். லிஸ்ட் போட்ட பத்திரிகை தவிர, மற்றவர்களையும் தாறுமாறாகப் பேசினார்.
நடிகை ஸ்ரீபிரியா " "பாஸ்டர்ட்ஸ்" " என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களைத் திட்டித் தீர்த்தார்.
அவருக்குப் பின் பேச வந்த சத்யராஜ், விவேக்-ஸ்ரீபிரியா பேசியதை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், சின்ன ஜட்டி - பிரா வாங்கித் தருகிறேன், அதை வேண்டுமானால் மாட்டி விடுங்கள் பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு என்றும் ஆபாசத்தின் உச்சத்தில் நின்று ஆட்டம் போட்டார்.
இப்போது நிலைமை மாறி விட்டது. சாமியாருடன் நடிகை ரஞ்சிதா கொஞ்சிக் குலாவிய காட்சிகளை உலகமே பார்த்து பரபரப்பானது.
நடிகைகள் இந்த மாதிரி பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு சட்ட உதவி செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பதாக மார்தட்டிய திரையுலகினர் ரஞ்சிதா விவகாரத்தில் சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர்.
குறிப்பாக சத்யராஜ்... கடந்த வாரம் அவர் நடித்த ஒரு படத்தின் பிரஸ் மீட். அவர்தான் நிருபர்களைச் சந்தித்து பேட்டியளிப்பதாக இருந்தது. ஆனால் ரஞ்சிதா விவகாரம் வெளியாகி சினிமா நடிகைகளின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைத்துவிட, இது பற்றி சத்யராஜிடம் கட்டாயம் கேள்வி எழுப்பியே தீர வேண்டும்... சின்ன பிரா ஜட்டி அவருக்கு கிடைத்துவிட்டதா... அதை இனி யாருக்கு மாட்டி விடப் போகிறார்? போன்ற கேள்விகளோடு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால் விஷயம் முன்கூட்டியே அவருக்குச் சொல்லப்பட்டு விட, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கே வராமல் எஸ்கேப் ஆகி விட்டார் சத்யராஜ்.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








