ரஞ்சிதா தற்கொலை முயற்சி?
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் டெலிவிஷனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது போலியான படம் என்று சாமியாரின் மடத்தினர் மறுத்துள்ளனர். ஆபாச படக்காட்சிகளால் ரஞ்சிதா அதிர்ச்சியாகி உள்ளார். தியாகராய நகரில் உள்ள அவரது வீடு பூட்டி கிடக்கிறது. படம் சம்பந்தமாக கருத்து கேட்க முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். டி.வி.யில் படங்கள் ஒளிபரப்பானதுமே தலைமறைவாகி விட்டார். எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆந்திராவில் நெருக்கமான தோழி வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்தில் கடைசியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரது சீன்கள் முடிந்து விட்டன. எனவே “ராவணன்” படக்குழுவினருக்கும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை. “டப்பிங்” பேச தேடிக் கொண்டிருக்கின்றனர்.
போலீசாரும் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள்.
நித்யானந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க வைக்க எதிர்கோஷ்டியும் அவரை தேடி அலைகிறது. நெருக்கமான நண்பர்கள், நடிகர், நடிகைகள் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனர். அவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். ராகேஷ்மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரும் மனம் உடைந்து இருக்கிறாராம். இருவருக்கும் விவாகரத்து ஆகவில்லை என்கின்றனர். கணவருடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்துவதாகத்தான் ரஞ்சிதா கூறி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியாகத்தான் வசித்தார்.
டெலிவிஷனில் வெளியான ஆபாச காட்சிகளால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சிதா ஆந்திராவை சேர்ந்தவர். அங்கு தான் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்கின்றனர்.
படப்பிடிப்புகளில் தெலுங்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இதுபற்றி தான் பேசுகிறார்களாம். தற்கொலை முயற்சியில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்றும் கூறுகிறார்கள். இந்த செய்தி ஆந்திர இணைய தளங்களிலும் வெளியாகி உள்ளது.

More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |
Article
Feed back
mani
gopi
Qatar_Rajan
rita
sajeevan france
Hஆஈ GTBC.FM உங்கட நிகல்சிகல் அனைத்தும் பிரமாதம்.ஒரு மாதமாதான் கேட்டுகொன்டு வருகிரொம் நேரில் தொலைப
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss