Home FeedBack About us Contact us
வன்முறையைத் தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? - சீமான்

தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வளசர வாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் மீது வன் முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டைரக்டர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார். இது ஒட்டு மொத்த தமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும். இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத் தமிழர்கள் 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வெற்றியுடன் வெளி வருவார்கள். இந்த நிலையில் வன்முறையைத் தூண்டியதாக தமிழக அரசு இன்று என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது என்னை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். இந்த விஷயத்தில் வன்முறையைத் தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? என்பது உலகிற்குத் தெரியும். உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில் மிகவும் இழிவாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டு அதன் பின்பு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடனும் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடனும் நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கோரி உள்ளார்.

உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால் இந்நேரம் அவர் கருத்து வரலாற்றில் அப்படியே பதிவாகியிருக்கும். தமிழர்களைப்பற்றிய கருத்து வரலாற்றில் கேட்பாரற்று போயிருக்கும். நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டமே அவர் மன்னிப்பு கேட்டதற்கு காரணம். அவரது பேச்சே அவருக்கு எதிரான இப்படிப்பட்ட செயல்பாட்டிற்குக் காரணம்.

ஆகவே வன்முறையை தூண்டியது நானல்ல. ஜெயராம் தான். வன்முறையை நான் எப்போதுமே விரும்பியது இல்லை. அவர் மீது தான் தமிழக அரசு வழக்குத்தொடுக்க வேண்டும். அவரது காலம் கடந்த மன்னிப்பு பிரச்சினைக்குத் தீர்வாகாது. அவருக்கு மன்னிப்பும் நாம் இயக்கத்தவர் மீது சிறை என்பதும் மோசடியான ஒன்று.

மன்னிப்பு தான் பிரச்சினைக்குத் தீர்வென்றால் கொடும் குற்றம் இழைக்கும் ஏனைய குற்றவாளிகள் விஷயத்திலும் தமிழக அரசு இதனைப்பரீசிலிக்குமா? மற்றபடி என்மீது போடப்பட்ட வழக்கு கண்டு நான் பயப்படவில்லை. இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது. அதனைக் கண்டு அச்சப்பட மாட்டேன். எதிர்த்து வழக்காடி வெளி வருவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More News

படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஷங்கர்!
ஸ்ரீதேவி படத்தில் நடிக்க மறுத்த அசின்
ஸ்ரோயாவின் லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இணையதளங்களில்
நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு??
127 ஹவர்ஸ் படத்திற்கு இசை அமைத்து அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் இன்று (ஆகஸ்ட் 24) திருமணம்
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி காலமானார்.
வலராற்று புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுத்திருக்கும் "வம்சம்"!
நான் மகான் அல்ல!
24-ந் திகதி மும்பையில் பிரகாஷ்ராஜ்-போனிவர்மா திருமணம்!
பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகிறது நான் மகான் அல்ல.
தமிழ் திரையுலகின் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த கேரள திரையுலகம் எதிர்ப்பு
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , அசின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ரபீந்திரநாத் தாகூர் வேடத்தில் அமிதாப் பச்சன்
கௌரவர்கள் பாடல் வெளியீட்டு விழா!!
செப்டம்பர் 3-ம் திகதி ரிலீஸாகிறது எந்திரன்!!!
கமல் - ஸ்ரீதேவி காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கமல்ஹாசன்.
எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா : பணம் வாங்க மறுத்த வடிவேலு
அஜித்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது - கௌதம் மேனன்
மீண்டும் மலையாளப் படத்தில் கமல்!
ரஞ்சிதா படத்தை வாங்க போட்டா போட்டி
எந்திரன் சரித்திரம் படைக்கும்-ரஜினி
ரஜினி உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் - இயக்குநர் ஷங்கர்.
ஹவுஸ்புல் படத்துக்கு கோர்ட் தடை
காது கேளாதோரின் சிகிச்சைக்கு உதவ கே.ஜே.ஜேசுதாஸ் முடிவு
நட்பையும், காதலையும் பிரதானமாகச் சொல்லும் படம் இனிது இனிது
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறார் ராமராஜன்
மங்கத் தொடங்கியுள்ள த்ரிஷாவின் இந்திப்பட வாய்ப்புகள்
சிம்பு பரத் இணைந்து நடிக்கும் வானம்

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai