பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக் கான் மற்றும் அமீர் கான் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருந்தாலும், மும்பை சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொது நிகழ்ச்சியில் ஒன்றாக இருவரும் கலந்துக் கொண்டனர். இதனால் இந்தி திரையுலகமே சந்தோஷப்பட்டது.
இதனையடுத்து, தற்போது ஷாரூக் கானிற்கு சிவசேனா மூலம் பல பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், முதன் முறையாக ஷாருக் கானிற்கு ஆதரவாக பேசியுள்ளார் அமீர் கான். பிரச்சனையில் மாட்டிகொண்ட ஷாரூக்கிற்கு இது கஷ்ட காலம் எனவும், இந்த நிலை நீடித்தாலும் மக்கள் மத்தியில் அவரது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது எனவும் அமீர் கான் கூறினார்.
இதனால் அவர் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கவலை பட வேண்டாம் என ஆறுதல் அமீர் கான் கூறியுள்ளார். அமீர் கானின் இந்த பேச்சு இந்தி திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








