ஹைதி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்ட அமெரிக்காவில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் ஹாலிவுட் நடிகர்கள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். ஆஸ்கரை தொடர்ந்து கிராமி விருதுகளையும் பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரகுமான், மைக்கேல் ஜாக்சனின் ‘வி ஆர் தி வேர்ல்ட்’ என்ற பாடலை பாடுகிறார்.
ஆப்பிரிக்காவில் மனித நேயத்தை வலியுறுத்தி நடந்த இசை நிகழ்ச்சியில் ஜாக்சன் பாடிய பாடலிது. ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் கர்லோஸ் சந்தனா, ஜெனிபர் ஹட்சன், ஜெமி ஃபாக்ஸ், ஜேசன் மராஸ், பிரைன் வில்சன் உட்பட பலர் இதில் பங்கேற்று பாட உள்ளனர்.
More News
Top News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








